Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியாவிசேட செய்திகள்

விழிஞ்சம் துறைமுகம், பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று இந்தியப் பிரதமர் நம்பிக்கை தெரிவிப்பு!

மே 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இந்தியாவின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம், கேரளாவுக்கும் நாட்டுக்கும்  பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.  மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின.விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில்
இந்தியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி நாடாளுமன்றத்திற்குள் தாம் நுழைவதற்காக இடைத்தேர்தல் சூழலை ஏற்படுத்துகிறார் பியர் பொலிவேர்!
அடுத்த செய்தி டிக்டொக் நிறுவனம், வெளிப்படையாக இல்லையென குற்றம் சுமத்தியது ஐரோப்பிய ஒன்றியம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவின் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

அக்டோபர் 16, 2025
இந்தியா

மீண்டும் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளார் தவெக தலைவர் விஜய்

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார் அதானி

ஏப்ரல் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?