Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி

செப்டம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டா தாலுகாவிற்கு உட்பட்ட கவ்கர், நவ்ராஜ் மற்றும் பராஜ் உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர்.

சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்கு கடுமையான தலைவலி, மயக்கம் மற்றும் தொடர் வாந்தி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் சிகிச்சை பலனளிக்காமலும் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கள்ளச்சாராயம் தயாரித்து விநியோகம் செய்த சமூக விரோதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி ஸ்பெக்ட்ரம் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது ஜெர்மனியின் ஐசர் ஏரோஸ்பேஸ்!
அடுத்த செய்தி டெல்லியில் தங்கும் விடுதியின் கட்டிடம் இடிந்து விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்..!!

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

ஜூன் 24, 2026
இந்தியா

வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் கைது’: ரூ.2.5 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

ஆகஸ்ட் 13, 2026
இந்தியா

இந்தியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு

ஜூலை 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?