Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

டெல்லியில் தங்கும் விடுதியின் கட்டிடம் இடிந்து விபத்து

செப்டம்பர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்மேற்கு டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில், சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதி (PG) கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

கல்லூரி மாணவர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் மதியம் 1:30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் சிக்கியிருந்த ஒருவரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
இந்தியா

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கைது – முதலமைச்சர் விஜய் கண்டனம்

ஜூலை 22, 2026
இந்தியா

பிரான்சிடம் இருந்து ரபேல் கடற்படை போர் விமானங்களை கொள்வனவு செய்யும் இந்தியா!

ஏப்ரல் 9, 2025
இந்தியா

தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?