Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

ஜூலை 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 84 ,724 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நோய்த்தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான மாதாந்த பாதிப்பு ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,350 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் ஜூன் மாதத்தில் 21, 533 தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

மேல் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதியாக பதிவாகியுள்ளதுடன், அங்கு 44 ,829 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டத்தில் 17, 971 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 16,814 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கண்டி மாவட்டத்தில் 5,782 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,626 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாகாணங்களின் அடிப்படையில், தென் மாகாணத்தில் 17, 378 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 9,110 பேரும், மத்திய மாகாணத்தில்7, 136 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, 175 மருத்துவ அதிகாரி பிரிவுகள் தற்போது அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு சராசரியாக 2, 391 புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும் தேசிய டெங்கு தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய செய்தி பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை.
அடுத்த செய்தி இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிர்ச்சி அத்தியாயம்: தொடர்ச்சியான 3 பொலிஸ்மா அதிபர்களுக்கும் ஏற்பட்ட பரபரப்பு முடிவுகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்!(Video)

நவம்பர் 21, 2025
இலங்கை

யாழில். வெளிநாட்டில் இருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை உயிரிழப்பு.

பிப்ரவரி 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்புத்துறை இறங்குதுறை 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

செப்டம்பர் 19, 2025
இலங்கை

யாழில். சட்டவிரோதமான முறையில் மிருக வேட்டை

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?