Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தொல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ஆலயத்தில் மானம்பூத் திருவிழா

அக்டோபர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், தொல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ஆலயத்தின் மானம்பூத் திருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை 8.30 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாரம்பரிய நிகழ்வான வாழை வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, துர்க்காதேவி அம்பாள் உள்வீதியிலும் வெளிவீதியிலும் எழுந்தருளி, அங்கு வருகை தந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்தத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி வழிபாடுகள்
அடுத்த செய்தி கூரையைப் புதுப்பிக்க $25,000 முன்பணம் – கூரையின்றித் தவிக்கும் 76 வயது முதியவர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” சர்வதேச மாநாடு!

ஆகஸ்ட் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மார்ச் 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை

ஜூலை 5, 2026
இலங்கை

பொலிஸார் மீது நம்பிக்கையீனம் – பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோருகின்றனர்

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?