Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம்!

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் மன்னார் நகர பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வந்த உணவகம் ஒன்றில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த உணவகத்தில் உணவுப் பொருட்களில் ஈக்கள் காணப்பட்டதுடன், உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பு இடங்களிலும் சுகாதாரக் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

மேலும், சுகாதாரமற்ற முறையில் அமைந்த குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டமை, உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களைச் சுகாதாரமான முறையில் பராமரிக்காமை மற்றும் கழிவுநீரை முறையற்ற வகையில் வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன், உணவு தயாரிப்பில் ஈடுபடுவோர் உரிய தனிநபர் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமையும் இந்தச் திடீர் பரிசோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த உணவகத்துக்கு எதிராக இதற்கு முன்னரும் சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உணவு கையாளும் நிறுவனங்கள் செயற்படுவதைத் தடுக்கும் நோக்கில், உரிய சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கோப்பாயில் மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!
அடுத்த செய்தி தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சீனிக்கான மொத்த விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது ….

மார்ச் 11, 2025
இலங்கை

அநுர அணியை விரைவில் வீட்டுக்கு விரட்டியடிப்போம் -நாமல் தெரிவிப்பு!

செப்டம்பர் 30, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

பெலியத்த ரயிலுடன் மோதிய கார்.

மார்ச் 1, 2025
இலங்கை

தலை மற்றும் கைகால்கள் இல்லாத ஒரு உடலம் மீட்பு!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?