Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பெலியத்த ரயிலுடன் மோதிய கார்.

மார்ச் 1, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வெலிகம, ஹெட்டி தெருவில் ரயில்வே கடவையில் ரயிலும் காரும் மோதி விபத்திட்க்குள்ளாகியுள்ளது.

இதன்படி வவுனியாவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் மீது காரொன்று மோதி இன்று(01) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிகம நகருக்கு மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக தாயும் மகளும் பயணித்த கார் ரயில் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வட்டுவாகல் விகாரையின் கீழ் சரணடைந்தோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் – ரவிகரன் எம்.பி
அடுத்த செய்தி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

மார்ச் 26, 2026
இலங்கை

மன்னார் நகரசபை உறுப்பினர் பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவு – மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு

ஏப்ரல் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இவ்வருடத்தில் வாகன விபத்துகளில் 975 பேர் பலி

மே 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு

மார்ச் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?