Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

மார்ச் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக நாளை காலை 8 மணிக்கு நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் போதியளவான சேவைகள் இல்லாமையால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக தாதியர் பற்றாக்குறை , நோயாளர் காவு வண்டி இன்மை, 24 மணிநேர சேவை வழங்கப்படாமை மற்றும் வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் ஆகியவற்றுக்கு தீர்வு கோரி முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்திற்கு வைத்தியசாலையில் கடமை புரிவோரும் , வைத்தியசாலைக்கு வருகை தரும் தரப்பினரையும் போராட்டத்தில் இணையுமாறு கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்து விளக்கமறியலில்
அடுத்த செய்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சிறுவர்களிடையே நீரிழிவு நோய் பரவும் அபாயம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில் கெரோயினுடன் கைது!

நவம்பர் 2, 2025
இலங்கை

யாழ். செம்மணி பகுதியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கானர் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை.

பிப்ரவரி 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?