Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சீனிக்கான மொத்த விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது ….

மார்ச் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உள்நாட்டு சந்தையில் சீனியின் மொத்த விற்பனை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனிக்கான மொத்த விற்பனை விலை 215 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு சீனிக்கான மொத்த விலை 260 ரூபா வரையிலும் குறைந்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 260 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு சிவப்பு சீனியின் விலை 290 ரூபாவாகவும் காணப்பட்டதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக 10 இலட்சம் மெட்ரிக் தொன் வெள்ளை சீனி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி வழங்கியதன் காரணமாக, நாட்டுக்கு வெள்ளை சீனி குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றமையே வெள்ளை சீனிக்கான மொத்த விலை குறைந்தமைக்கு காரணம் என இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 225 ரூபா என்ற அடிப்படையில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், சிவப்பு சீனி ஒரு கிலோகிராம் 280 ரூபா முதல் 285 ரூபாவுக்கும் இடையில் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்நிய செலாவணியை செலவு செய்து இவ்வாறு வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு தொடர்ந்து வாய்ப்பளித்தல் மற்றும் உள்நாட்டு சிவப்பு சீனியின் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும் மொத்த விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி…..
அடுத்த செய்தி மைத்ரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

பிப்ரவரி 8, 2026
இலங்கை

யாழில் மேலும் இருவர் மரணம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு!

ஜூலை 3, 2025
இலங்கை

பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளராக மப்ருக் மர்சூக் தெரிவு!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?