Marathon Beneva போட்டியின் காரணமாக இன்றும் பல வீதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக Saint-Laurent Boulevard மற்றும் நகரின் கிழக்குப் பகுதிகளில் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், A-25 நெடுஞ்சாலையின் சில இணைப்புப் பாதைகளில் இரவு 11 மணி வரை மூடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறித்த வீதிகளினூடாக பயணிப்பவர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ன.
