Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரபல பிரித்தானிய எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரபல பிரித்தானிய எழுத்தாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86ஆவது வயதில் காலமானார்.

உலகப் புகழ்பெற்ற Kane and Abel உள்ளிட்ட பல பிரபல நாவல்களை எழுதிய ஜெஃப்ரி ஆர்ச்சர், 300 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்களை உலகளவில் விற்பனை செய்துள்ளார்.

எழுத்துலகில் மட்டுமன்றி பிரித்தானிய அரசியலிலும் முக்கிய பங்கு வகித்த இவர், கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதுடன், பின்னர் House of Lords உறுப்பினராகவும் இருந்தார்.

அரசியல் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டிருந்தாலும், தனது எழுத்துப் பணியை தொடர்ந்து முன்னெடுத்தார்.

அவரது இறுதி நாவலான “Adam & Eve” அவரது மறைவுக்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.

பல தலைமுறை வாசகர்களை தனது எழுத்துகளால் கவர்ந்த ஜெஃப்ரி ஆர்ச்சரின் மறைவு, பிரித்தானிய இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க இழப்பாக பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
அடுத்த செய்தி கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான மஹிந்த கஹந்தகம கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

மறுமணம் செய்துக் கொண்ட ஹமாஸ் தலைவரின் மனைவி

ஜூலை 28, 2025
உலகம்

நைஜீரியாவில் சோகம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 18 பேர் பலி!

பிப்ரவரி 3, 2025
உலகம்

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்தியவர்கள் கைது

ஆகஸ்ட் 21, 2025
உலகம்

பாகிஸ்தானில் வெடித்த எரிவாயு கொள்கலன்

ஜனவரி 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?