Ottawa-வில் இருந்து Montréal வரை சுமார் 350 கிலோமீற்றர் தூரத்தை canoe மற்றும் நடைப்பயணம் மூலம் கடக்கும் Mamu Nikantetau Expedition நிறைவடைந்துள்ளது. 10 நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தில் பல First Nations சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களும் முதியவர்களும் பங்கேற்றனர்.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் Indigenous இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு இடையே தொடர்பை உருவாக்குவதுடன், reconciliation மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதாகும்.
இந்த ஆண்டு பயணத்தின் போது சில பங்கேற்பாளர்களை மீட்க வேண்டிய அவசரநிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

