Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கவலை

அக்டோபர் 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் 406 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி 43.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து சாதனை படைத்தது

இந்த நிலையில், பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,”சமீபகாலங்களில் பந்துவீச்சின் தரம் சரிந்துள்ளது. இதைப்போல தட்டையான ஆடுகளங்களை கொடுத்தால் யாரும் பந்துவீச வரப்போவதில்லை நல்ல பந்தை வீசினால் கூட விக்கெட்டை வீழ்த்த முடிவதில்லை.” என தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி தரவு மையங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்த Hydro-Québec முன்மொழிவு!
அடுத்த செய்தி கருவளையம் பற்றிய கவலை இனி வேண்டாம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் நடுவர் டிக்கி பேர்ட் காலமானார்!

செப்டம்பர் 23, 2025
விளையாட்டு

இருபதுக்கு இருபது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டியில் தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!

செப்டம்பர் 14, 2025
விளையாட்டு

2026 FIFA கால்பந்து உலகக்கிண்ணம் – பரிசுத்தொகை அறிவிப்பு!

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ஹார்டிக் பாண்டியாவிற்கு நேரம் சரியில்லை போல

ஏப்ரல் 12, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?