Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

2026 FIFA கால்பந்து உலகக்கிண்ணம் – பரிசுத்தொகை அறிவிப்பு!

டிசம்பர் 18, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

2026ம் ஆண்டுக்கான, உலக கால்பந்து நிர்வாகக் குழுவினரால் FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான பரிசுத்தொகை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டி 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19ஆம் திகதி வரை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 50 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக வெற்றியாளர்களுக்கான இந்த பரிசுத்தொகை 2022ல் 42 மில்லியன் டொலர் மற்றும் 2018இல் 38 டொலர் மில்லியன் ஆக அமைந்திருந்தது.

மேலும், இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 727 மில்லியன் டொலர் எனவும் உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் முழுவதும் பங்கேற்கும் 48 அணிகளுக்கும் பணம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான பரிசுத் தொகை விவரங்கள் பின்வருமாறு,

வெற்றியாளர்:                         50 மில்லியன் டொலர்
2ம் இடம்:                                     33 மில்லியன் டொலர்
3ம் இடம்:                                     29 மில்லியன் டொலர்
4ம் இடம்:                                     27 மில்லியன் டொலர்
5-8 இடங்கள்:                             19 மில்லியன் டொலர்
9-16 இடங்கள்:                           15 மில்லியன் டொலர்
17-32 இடங்கள்:                          11 மில்லியன் டொலர்
33-48 இடங்கள்:                          9 மில்லியன் டொலர்

 

முந்தைய செய்தி அரசன் படத்தில் இணையும் ஆண்ட்ரியா
அடுத்த செய்தி தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி புதிய சாதனை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணி வரலாற்று சாதனை – இந்தியா சொந்த மண்ணில் தோல்வி!

நவம்பர் 27, 2025
விளையாட்டு

கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளராக ஷேன் வொட்சன் நியமனம்!

நவம்பர் 13, 2025
விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு 96 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஏப்ரல் 18, 2025
விளையாட்டு

128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்-ஐசிசி முடிவு!

நவம்பர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?