Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அக்டோபர் 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையத்தின் கணிப்புகளின்படி, வரும் 12-ஆம் திகதி வாக்கில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுழற்சியானது சாதகமான கடல் மற்றும் வளிமண்டல சூழல் காரணமாக மேலும் வலுவடைந்து, மறுநாளான 13-ஆம் திகதி வாக்கில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது.

இந்த வளிமண்டல மாறுதலால் வரும் நாட்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், நடப்பு மாத மத்தியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படும் நிலையில், இந்த புயல் சின்னத்தின் நகர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்
அடுத்த செய்தி தவெகவில் எந்தவொரு பிரச்சினையிலும் வெளிப்படை இல்லை: மார்க்சிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

பாக்கெட் உணவு லேபிள் திட்டம்: இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

செப்டம்பர் 9, 2026
இந்தியா

திருமணம் பெண்களுக்கு மன உளைச்சல்: கிரண் பேடி தெரிவிப்பு

ஆகஸ்ட் 12, 2026
இந்தியா

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

ஏப்ரல் 10, 2025
இந்தியா

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கைது – முதலமைச்சர் விஜய் கண்டனம்

ஜூலை 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?