Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

911 அவசர அழைப்புகளில் தொழில்நுட்பக் கோளாறு – Montréal-லும் பாதிப்பு!

செப்டம்பர் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் பல பகுதிகளில் 911 அவசர அழைப்புகளை உரிய அவசர சேவை மையங்களுக்கு இணைப்பதில் இன்று காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல பொலிஸ் சேவைகள் 911 அழைப்புகளைப் பெறுவதில் இடையூறுகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Montréal பொலிஸாரும் இந்த தொழில்நுட்பச் சிக்கலால் பாதிக்கப்பட்ட சேவைகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சில பகுதிகளில் 911 சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரநிலை ஏற்பட்டால் பொதுமக்கள் 911 சேவையை முயற்சிக்குமாறும், அழைப்பு இணைக்கப்படவில்லை என்றால் தங்களது உள்ளூர் பொலிஸ் சேவையின் மாற்று தொடர்பு வழிகளைப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

முந்தைய செய்தி தீர்ப்புப் பிரதியை வழங்க 500 ரூபாய் இலஞ்சம் – நீதிமன்ற ஊழியர் கைது!
அடுத்த செய்தி செப்.19ம் திகதி முதல் 27ம் திகதி வரை மொன்றியலில் மூடப்படும் வீதிகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மீனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன – மீனவ சங்க செயலாளர்

ஜூன் 1, 2026
கனடாமுதன்மை செய்தி

கூகுள் மேப்ஸில் ‘லேக் அமெரிக்கா’ – மீண்டும் ‘லேக் ஒன்டாரியோ’ பெயரை மீட்ட கனடா.

ஆகஸ்ட் 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொள்கை கூட்டின் யாழ் மாநகரசபை மேயர் அறிவிப்பு

ஜூன் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான தகவல்!

அக்டோபர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?