Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

செப்டம்பர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உலகில் நீண்ட ஆயுள் காலம் கொண்ட நாடான ஜப்பானில், முதன்முறையாக 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அந்நாட்டின் சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக அதிகரித்து 1,07,677-ஐ எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 8,000 அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 வயதைக் கடந்தவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதில் கியோட்டோவைச் சேர்ந்த 114 வயது பூயோ கிஷிமோட்டோ மற்றும் குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயது ஹிகாரு கட்டோ ஆகியோரும் அடங்குவர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிவு காணப்படுவதுடன், பிறப்பு விகிதமும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய பின்னணியிலும் 100 வயதுப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டு மக்களின் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் மேம்பட்aட சுகாதார அமைப்பு ஆகியவையே ஜப்பான் மக்களின் இந்த நீண்ட ஆயுளுக்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு
அடுத்த செய்தி வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கீதா கோபிநாத் இராஜினாமா!

ஜூலை 22, 2025
உலகம்

இஸ்ரேல் மீது எந்த ஏவுகணையையும் ஏவவில்லை ஈரான் அறிவிப்பு!

ஜூன் 24, 2025
உலகம்முதன்மை செய்தி

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பல்கலைகழக மாணவி.

டிசம்பர் 26, 2024
உலகம்

அமெரிக்காவில் மலையேற்றம் சென்ற இந்திய வம்சாவளி மாணவர் உயிரிழப்பு

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?