Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது: தமிழ் மொழியில் அதிகூடிய புள்ளி 188 – யாழில் பதிவு

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் மொழி மூலமான பரீட்சையில் அதிகூடிய புள்ளியாக 188 பதிவாகியுள்ளது.

இந்த 188 புள்ளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரால் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக இன்று (02) பிற்பகல் பரீட்சைத் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய 1,018 மாணவர்கள் தோற்றியுள்ளனர். அதேவேளை, இம்முறை பரீட்சையின் அதிகூடிய வெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், நாடளாவிய ரீதியில் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற இப்பரீட்சைக்காக மொத்தம் 294,132 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இருமுடி திரைப்படத்தின் தற்போதைய வசூல்
அடுத்த செய்தி சீனாவில் பாரிய வெள்ளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

பெலியத்த ரயிலுடன் மோதிய கார்.

மார்ச் 1, 2025
1
இலங்கை

கிளிநொச்சியில் எழுச்சி கண்டது பன்னாட்டு மகளிர் நாள் நிகழ்வு.

மார்ச் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை படுகொலைக்கு நீதி வேண்டும் – எம்.பி செல்வம் ஆவேசம்!

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை எதிர்க்கின்றேன்- ரணில்விக்கிரமசிங்க

மார்ச் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?