Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

கார உளுந்து வடை செய்வது எப்படி ?

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் மொறு மொறு வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
மிளகு – 1 சிறிய ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.தண்ணீரை முழுமையாக வடித்துவிட்டு, தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.

அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கையில் தண்ணீர் தொட்டுக் கொண்டு மாவை சிறு வடையாகத் தட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.

மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும்.

 

முந்தைய செய்தி அமெரிக்கா தாக்கினால் வளைகுடா நாடுகள்a இருளில் மூழ்கும் – ஈரான் அதிரடி எச்சரிக்கை!
அடுத்த செய்தி அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமைக்குக் கட்டுப்பாடு – மீண்டும் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

ஆரோக்கியம்

தோசை பிரியரா நீங்கள் ? இப்பிடி TRY பண்ணி பாருங்க

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும் ப்ரோக்கோலி

பிப்ரவரி 10, 2026
ஆரோக்கியம்

1 கப் ரவையும், 1/2 கப் தயிரும் இருந்தா… காலையில் பன் தோசை ரெடி….

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க கூடியது செவ்வாழை

ஜனவரி 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?