Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் நிறுத்தம்

ஜூலை 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 13 நாட்களாக ஈரான் மீது அமெரிக்கா இடையே நீடித்து வந்த  போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பதற்றம் நிறைந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.

தற்போது இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அதேபோல், அமெரிக்கப் படைத்தளங்கள் மீதான தாக்குதல்களை ஈரானும் கைவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குக் காரசாரமான பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த 12ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களைத் ஆரம்பித்தது.

இரு தரப்பிற்கும் இடையே கடந்த 13 நாட்களாக நீடித்து வந்த தீவிர மோதலில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரானும் அமெரிக்கப் படைத்தளங்களைக் குறிவைத்து பதிலடி கொடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை!

அக்டோபர் 24, 2025
உலகம்

டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கில் 43 பேர் உயிரிழப்பு!

ஜூலை 6, 2025
உலகம்

காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு!

டிசம்பர் 1, 2025
உலகம்

9ஆம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் ரூ.87 கோடி.

டிசம்பர் 20, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?