Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

காலநிலை மாற்றக் கொள்கைகள் அதிக செலவீனங்களைக் கொண்டவை – பிரதமர் மார்க் கார்னி

ஜூலை 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் (Justin Trudeau) ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் கொள்கைகள் அதிக செலவீனங்களைக் கொண்டவை என்றும், அவை நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் அமைந்திருந்தன என்றும் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பிரதமர் மார்க் கார்னி தனது அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளித் தொடரிலேயே, இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான முந்தைய லிபரல் அரசின் காலநிலை மாற்றத் திட்டங்களை, மார்க் கார்னி (Mark Carney)   ஒட்டுமொத்தமாக நிராகரித்துப் பேசியுள்ளார்.

தமக்கு முன்னிருந்த அரசு வடிவமைத்த சுற்றுச்சூழல் கொள்கைகள் கனேடிய மக்களின் வாழ்வாதாரப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்திருந்ததாக அவர், குற்றம் சாட்டியுள்ளார்.

தமது அரசு மேற்கொண்டுள்ள புதிய கொள்கை மாற்றங்களால் அடுத்த சில ஆண்டுகளுக்குக் நாட்டின் கார்பன் உமிழ்வு (Carbon Emissions) முந்தைய கணிப்புகளை விட அதிகமாகவே இருக்கும் என்பதையும் பிரதமர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் வடக்கு எல்லை
அடுத்த செய்தி யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்கள்

டிசம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய இராணுவ படைப்பிரிவொன்றின் தளபதி பதவி விலகியுள்ளார்

ஜூலை 29, 2025
கனடா

சர்வதேச சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவிய ‘ஹான்டா வைரஸ்’

மே 8, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடா வீணைமைந்தனுக்கு இயற் தமிழ் வித்தகர்’ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு.

ஏப்ரல் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?