Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் வடக்கு எல்லை

ஜூலை 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வடக்கு எல்லைப் பகுதி (Northern Border) அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், அங்கிருந்து போதைப்பொருட்களும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களும் அமெரிக்காவிற்குள் பெருமளவில் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நாட்டின் நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கும் விதமாக அமைந்துள்ளன.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கேபிடல் ஹில்லில் (Capitol Hill) நடைபெற்ற எல்லையோரப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கத் துணைக் குழுவின் (House border security and enforcement subcommittee) விவாதக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் தற்காலிகத் துணைத் தலைவர் (Acting Deputy Chief) ஜேசன் ஷ்னைடர் (Jason Schneider) அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கனடாவுடனான வடக்கு எல்லையில் போதைப்பொருள் பறிமுதல் முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் சரிவடைந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மட்டுமல்லாது, கனடா எல்லைப் பகுதி வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களின் கைது எண்ணிக்கையும் (Apprehensions) கணிசமாகக் குறைந்துள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு
அடுத்த செய்தி காலநிலை மாற்றக் கொள்கைகள் அதிக செலவீனங்களைக் கொண்டவை – பிரதமர் மார்க் கார்னி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

சிகிச்சை தாமதமானதால் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல்

ஜூன் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

துணை அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளார் பிரதமர் மார்க் கார்னி.

டிசம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு!

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?