Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி சாசனம் மீறப்படுவதாக எழுந்துள்ள புகார்கள்

ஜூன் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் அதிகாரப்பூர்வ மொழியான பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்கும் ‘பிரெஞ்சு மொழி சாசனம்’  மீறப்படுவதாகக் கூறி, மாகாண மொழி விழிப்புணர்வுக் கண்காணிப்பு அமைப்பிடம் (OQLF) பொதுமக்கள் அளித்துள்ள புகார்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவாக உயர்ந்துள்ளது.

அந்த எண்ணிக்கை 11,000-ஐத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

கியூபெக் மாகாணத்தின் உத்தியோகபூர்வ மொழி கண்காணிப்பு அமைப்பு, பொதுமக்கள் அளித்துள்ள புகார்களின் புதிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அவற்றின்படி, கடந்த 2025 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2026 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான நிதியாண்டில் மட்டும், மொத்தமாக 11,125 புகார்கள் இந்த விடயம் தொடர்பில் பதிவாகியுள்ளன.

இது முந்தைய நிதியாண்டின் புகார்களை விட 7 சதவீதம் அதிகமாகும்.

பிரெஞ்சு மொழியில் சேவைகளைப் பெறுவதற்கும், தகவல்களை அறிவதற்கும் தங்களுக்கு உள்ள மொழிசார் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கியூபெக் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் கவலையையும் இந்தத் தரவுகள் வெளிப்படுத்துவதாக உத்தியோகபூர்வ மொழி கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தைய செய்தி சர்வதேச மனித உரிமைகளை மீறும் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு
அடுத்த செய்தி புதிய ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்த ஊழியர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் நுனாவிக்கில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் பாதிப்பு

நவம்பர் 24, 2025
கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சிகளிடையே  கடும் முரண்பாடு

ஜூன் 15, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

ஜூலை 22, 2025
கியூபெக்

மொன்றியலில் கொத்ரேகூர் துறைமுக விரிவாக்கப் பணிகளை ஆரம்பித்து வைத்த பிரதமர் கார்னி

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?