Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அக்டோபர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரீயல் நகரின் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால், மெட்ரோ போக்குவரத்து வழித்தடங்களில் தடுப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தக் கோரி, கியூபெக் மாகாணத்தின் நீதிவிசாரணை அதிகாரிகள் (Coroners) அவசரமான மற்றும் கடுமையான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளனர்.

மொண்ட்ரீயல் போக்குவரத்து நிறுவனம் (STM) வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் 25 தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளன.

மேலும், 2015 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில், மெட்ரோவில் நிகழ்ந்த 92 தற்கொலை மரணங்களை நீதிவிசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

ரயில் தண்டவாளங்களுக்குச் செல்ல முடியாதபடி தடுக்கும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்றான பிளாட்ஃபார்ம் திரை கதவுகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்துமாறு மொண்ட்ரீயல் போக்குவரத்து நிறுவனத்துக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிலையங்களின் அனைத்து பணியாளர்களுக்கும் தற்கொலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சிகளைக் குறிக்கக்கூடிய நடத்தைகளைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரு சோதனைத் திட்டமும் தற்போது அமுலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கோப்பாயில் வாகன விபத்து
அடுத்த செய்தி தாய்லாந்தின் தாய் ராணி காலமானார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரியை நீக்க பிரதமர் மார்க் கார்னிக்கு கோரிக்கை!

அக்டோபர் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Mont-Royal borough பகுதியில் ஒரு வாரத்துக்குள் பதிவான இரண்டாவது மரணம்.

ஜூலை 14, 2024
கியூபெக்

மொன்ட்ரியலில் பெண்ணின் சடலத்தை மறைத்து வைத்த சகோதரர்களுக்குச் சிறைத்தண்டனை விதிப்பு

பிப்ரவரி 17, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் வரிகளால் பொருட்களின் விலை அதிகரிக்கும் – பெர் பேங்க் தெரிவிப்பு!

மே 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?