Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் (Quebec) தன்னாட்சி குறித்து எதிர்காலத்தில் வாக்கெடுப்புகளை நடத்த அதிக வாய்ப்பு!

நவம்பர் 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் இரண்டு முக்கிய மாகாணங்களான கியூபெக் (Quebec) மற்றும் அல்பர்ட்டா (Alberta) ஆகியன தன்னாட்சி அல்லது சுதந்திரம் குறித்து எதிர்காலத்தில் வாக்கெடுப்புகளை நடத்த வாய்ப்புள்ள நிலையில், அதில் வெளிநாட்டு எதிரிகள் தலையிடக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கனேடிய உளவுத்துறையின் தலைவர் டான் ரோஜர்ஸ் (Dan Rogers) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஒரு G7 நாட்டை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்பாக, இந்த வாக்கெடுப்புகளை வெளிநாட்டவர் கருதக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சக்திகள் கனேடியர்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதையும், குறிப்பிட்ட கருத்துகளைத் தீவிரப்படுத்துவதையும் கனேடிய உளவுத்துறை அவதானிக்கும் என்றும் ரோஜர்ஸ் கூறியுள்ளார்.

கனேடியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கனேடிய உளவுத்துறைக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாலும், கனடாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெளிநாடுகளின் நோக்கங்களையும் நடவடிக்கைகளையும் அடையாளம் காண்பது உளவுத்துறையின் முக்கியப் பணியாகும் என, ரோஜர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!
அடுத்த செய்தி யாழ். நகரில் நீரிழிவு நடைபவனி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

சிறுவர் ஆபாசப் படங்களை தயாரித்த குற்றத்தில் கைதான வழக்கறிஞர் பெனாய்ட் போர்கன்

மே 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் லாரன்ஷியன்ஸ் பிராந்திய விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

டிசம்பர் 8, 2025
கனடாமுதன்மை செய்தி

பறக்கத் தடைசெய்யப்பட்ட வான் வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிவில் விமானம்

ஜூன் 16, 2025
கனடாமுதன்மை செய்தி

ரொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோர் அவதானம்…

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?