Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிவாஜிலிங்கத்தை நேரில் சென்று பார்வையிட்ட எம்.ஏ .சுமந்திரன்

மே 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளியான எதிர்மன்னசிங்கம் கிரேசியன் கோரியிருந்தார்.

இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இன்றைய தினம் நேரில் சென்று, சிகிச்சைக்கான அவசரத் தேவைகள் மற்றும் நிதி ஆதரவு தொடர்பாக கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசரச் சத்திர சிகிச்சைக்காக நிதியுதவி கோரி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான சிவாஜிலிங்கம் அவர்களையும் நேரில் பார்வையிட்டு கலந்துரையாடினார்.

இதன் போது இருவருக்கும் ஒரு தொகைப் பணத்தை மருத்துவ செலவுகளுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இளம் பெண் வனேசாவின் வழக்கு – மொன்றியல் பொலிஸார் மீது குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடமாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர்

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மலையகத்தில் தொடர் பாதிப்பு – உயிரிழப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு!

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க அக்கறை இல்லை என தொல்லியல் திணைக்களம் மீது குற்றச்சாட்டு!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய சிகிச்சை முகாம்…

மே 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?