Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் நகைக்கடைகளில் கொள்ளை – 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிப்பு!

அக்டோபர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் இடம்பெறும் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொன்றியல் நகர பொலிஸ் சேவையான SPVM வழங்கிய தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் நகைக்கடைகளை இலக்கு வைத்து 46 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டு முழுவதும் 15 சம்பவங்களே பதிவாகியிருந்தன.

2023ஆம் ஆண்டு 21 சம்பவங்களும், 2024ஆம் ஆண்டு 35 சம்பவங்களும், 2025ஆம் ஆண்டு 26 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும், கடந்த வியாழக்கிழமை Kirkland பகுதியில் வாகனம் ஒன்றைக் கொண்டு நகைக்கடையின் முன்பக்கத்தை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு பதிவான எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படாத தற்காலிக புள்ளிவிவரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கருவளையம் பற்றிய கவலை இனி வேண்டாம்
அடுத்த செய்தி தைரொய்ட் நோயை அலட்சியப்படுத்தாதீர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

ஒட்டாவா உச்சநீதிமன்றத்தில் Bill 21 சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை ஆரம்பம்

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற நெல்லின அறுவடை விழா

மார்ச் 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,805 ஆக பதிவு

ஆகஸ்ட் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை CIDயிடம் சமர்ப்பிப்பு

ஏப்ரல் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?