Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

அமெரிக்க இராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது – ஈரான் எச்சரிக்கை

மே 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
அமெரிக்க இராணுவ தளங்கள் இனி இந்த பகுதியில் பாதுகாப்பாக செயல்பட முடியாது என ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பகுதியில் அமெரிக்காவின் இராணுவ தலையீடுகள் தொடர்ந்தால், அதற்கு எதிரான நிலைப்பாடு மேலும் கடுமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உலக வர்த்தகத்திற்குப் பிரதான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் விநியோகம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற உலகளாவிய பொருளாதார தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்
அடுத்த செய்தி மொன்றியலில் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் தூக்கிலிடப்பட்ட உலகத் தலைவர்களின் உருவப்பொம்மைகள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முடிவு-அவுஸ்திரேலிய!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஏப்ரல் 18, 2026
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்- மோடி உறுதி

மார்ச் 29, 2025
உலகம்

படுகொலை செய்யப்பட்டார் ஈரானின் முக்கிய தளபதி அல் கொமெய்னிக்!

ஜூன் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?