Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

மே 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர், முதன்முறையாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி செல்லும் அவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக கடந்த மே 10 ஆம் திகதி விஜய் பதவியேற்றார். அவருடன் ஆரம்பத்தில் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதன் பின்னர், இரு கட்டங்களாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது அமைச்சரவை முழுமையடைந்துள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் காரணமாக முதலமைச்சர் விஜய்யால் இதுவரை வெளிமாவட்ட அல்லது வெளிமாநிலப் பயணங்கள் எதையும் மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

தற்போது அமைச்சரவை முழுமையடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்காகத் தனி வானூர்தி மூலம் அவர் நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி மட்டு குடும்பிமலை பகுதியில் உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது
அடுத்த செய்தி அமெரிக்க இராணுவ தளங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருக்காது – ஈரான் எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
இந்தியா

தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

ஏப்ரல் 10, 2025
இந்தியா

பள்ளி ஆய்வின் போது பாஜக-வினர் தாக்குதல் – ராஜஸ்தான் அமைச்சருக்கு சிஜேபி எச்சரிக்கை

ஆகஸ்ட் 21, 2026
இந்தியா

கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

ஆகஸ்ட் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?