நேட்டோ அமைப்பு ஒரு காகிதப் புலி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதன் நம்பகத்தன்மை மீது நீண்ட காலமாகவே சந்தேகம் இருந்தது
நேட்டோவில் இருந்து வெளியேற பரிசீலித்து வருகிறேன்.
இந்த அமைப்பு ஒரு காகிதப் புலி என்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கும் தெரியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
