Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றியுள்ள கியூபெக் மாகாண அரசு

மே 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கியூபெக் மாகாண அரசு ‘கேபி மற்றும் ரெனால்ட் சட்டம்’ (Gabie and Renaud Law) என்ற புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு, மொன்றியலில் 11 வயது கேபி மற்றும் 13 வயது ரெனால்ட் ஆகிய இரு சிறுவர்கள் அவர்களது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டனர்.

அந்தத் தந்தை வன்முறை குணம் கொண்டவர் என்று தாய் பலமுறை எச்சரித்தும், நீதிமன்றம் அவருக்கு குழந்தைகளைச் சந்திக்க அனுமதி அளித்தது.

இந்தத் தவறான முடிவால் நிகழ்ந்த துயரமே, இந்தச் சட்டத்தின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தது.

அந்தச் சிறுவர்களின் நினைவாகவே இந்தப் புதிய சட்டத்திற்கு அந்த சிறுவர்களது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், விவாகரத்து அல்லது குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான வழக்குகளில், ஒரு பெற்றோரின் ‘உரிமையை’ விடக் குழந்தைகளின் ‘பாதுகாப்பிற்கே‘ நீதிமன்றம் முதலிடம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தமிழர்கள் அழுத மாதத்தில் இன்று ராஜபக்ஷ குடும்பமும் கண்ணீர் விடுகிறது – தர்மலிங்கம் சுரேஸ்
அடுத்த செய்தி அமெரிக்க முதியோர்களைத் திட்டமிட்டு ஏமாற்றிய மோசடிகாரர்களுக்கு பிணை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

சவுத் ஷோர் போக்குவரத்து நெருக்கடி – மாகாண அரசுக்கு மேயர்கள் கோரிக்கை!

செப்டம்பர் 22, 2026
உலகம்முதன்மை செய்தி

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்….

பிப்ரவரி 22, 2025
கியூபெக்

அமைச்சரவையின் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட்

ஏப்ரல் 14, 2026
கியூபெக்முதன்மை செய்தி

அமெரிக்க வரிகளுக்கு எதிராக CAQ அரசு தோல்வி – சார்ல்ஸ் மிலியார்ட் கடும் விமர்சனம்

ஜூலை 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?