Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை சோசலிச கட்சியின் மேதின கூட்டம்

மே 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கைக்கான சோசலிச கட்சியின் மேதின கூட்டம் வவுனியாவில் இடம்பெற்றது. அமெரிக்காவின் கொலைவெறி ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவோம் மற்றும் டொலர் ஆதிக்கத்தை தோற்க்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இலங்கைக்கான சோசலிச கட்சியின் மே தினக்கூட்டம் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் ந.தேவகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருநாகல் மாவட்டத்தின் செயலாளர் என்.ஜி.எஸ். விஜியசிங்க, வவுனியா மாவட்டசெயலாளர் கு.ரெட்ணகாந்தன், சண்முகதாசன் கற்கை நிலையத்தின் ச.நடராசாம், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.

 

 

 

முந்தைய செய்தி பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு எதிராக சாவகச்சேரியில் தொடரப்பட்ட வழக்கு
அடுத்த செய்தி யாழில். எரியுண்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளர் மீது தாக்குதல்

ஜனவரி 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஊடக சந்திப்பு ஏற்பாடு…

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில் சிறார்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு !

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

ஆகஸ்ட் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?