Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஹெரோயின் போதை பொருட்களுடன் இரண்டு பேர் கைது!

அக்டோபர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெரோயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு தசம் 106 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 478 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான “களுபோவில அவிஷ்க”வின் முக்கிய உதவியாளரான “களுபோவில சுட்டி” மற்றும் அவரது மூத்த சகோதரர் கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.

24 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்!
அடுத்த செய்தி பசறை-லுணுகல வீதியில் மண்சரிவு அபாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹால்பே ரத்தனகொல்ல மலைப் பகுதியில் தீப்பரவல்!

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

நவம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா சிங்கர் காட்சியறை தீ பரவலினால் முழுவதுமாக எரிந்துள்ளது!(video)

நவம்பர் 25, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?