Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்!

அக்டோபர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தேசிய மக்கள் சக்தி அரசாங்கதிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்டப் பிரிவு அமைப்பாளர்களை நியமிக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எங்கள் கட்சியும் நாமல் ராஜபக்சவும் முக்கிய சவாலாக மாறியுள்ளனர். நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று அனைவரும் கூறுகின்றனர்.

எல்லோரும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இதனால், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக அவதூறுகள் பரப்பப்படுகின்றன. அரசாங்க தரப்பினர் பயத்தில் இதையெல்லாம் செய்கிறார்கள்.

மொட்டு கட்சியின் கொடிக்கும் அவர்கள் பயப்படுகிறார்கள். அந்த பயம் நல்லது. அந்த பயத்தை தக்க வைக்க வேண்டும். அதுவே நமக்கு இப்போது தேவையாக இருக்கின்றது.

மொட்டுக் கட்சி அடுத்ததாக ஆட்சியைப் பிடிக்கப் போகின்றது என்பது அனைவருக்கும் தெரியும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி சடுதியாக குறைவடைந்த முட்டையின் விலை!
அடுத்த செய்தி ஹெரோயின் போதை பொருட்களுடன் இரண்டு பேர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

மெக்ஸிகோவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு.

ஜூலை 17, 2026
இலங்கை

வவுனியாவில் விபத்து – ஒருவர் படுகாயம்(Video)

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அருச்சுனா எம்.பியுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்ளூராட்சி மன்றங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

அக்டோபர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?