Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். எரியுண்ட நிலையில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

மே 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு பகுதியில் வயோதிபப் பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (வயது 79) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் அவர் பணிப்பெண் மூலம் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார். அந்நிலையில் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகள் நேற்றைய தினம் பலதடவைகள் அவருக்கு அழைப்பு மேற்கொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது அயலவர்கள் அங்கு சென்று பார்த்தவேளை, தீயில் எரிந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். சடலத்துக்கு அருகாமையில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று முழுமையாக தீர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் உள்ளே உள்ள மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அறுக்கப்பட்டு காணப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது வீட்டில் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதில், ‘எனது சாவிற்கு நான் தான் காரணம். வருத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுத்துள்ளேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை சோசலிச கட்சியின் மேதின கூட்டம்
அடுத்த செய்தி கொமோண்டோ பங்களா முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இருளில் மூழ்கியுள்ள யாழ்ப்பாண பண்ணை பகுதி – ஒளியூட்டுமாறு ரஜீவன் எம்.பி கோரிக்கை

ஏப்ரல் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்!(Video)

நவம்பர் 21, 2025
இலங்கை

ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள்!

அக்டோபர் 3, 2025
இலங்கை

மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார் மீது கண்டனம்!

செப்டம்பர் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?