Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மானிப்பாயில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு

மே 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் பொதுச்சந்தை வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இறுதி யுத்தத்தின் போது வன்னியில் அவலங்களை சுமந்த மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை வழங்கி வைத்தனர்.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18ஆம் திகதி ஆகிய நாளை மறுதினம் திங்கட்கிழமை தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் பலத்த மழை பொழியும் சாத்தியம் – நாகமுத்து பிரதீபராஜா
அடுத்த செய்தி மட்டக்களப்பு பிள்ளையாரடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் மணல் வியாபாரிகள்

மே 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் உயரும் தங்கத்தின் விலை-அதிர்ச்சியில் இலங்கையர்கள்!

நவம்பர் 11, 2025
இலங்கை

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்திற்கு விஜயம் மேற்க்கொண்ட உபாலி சமரசிங்க

பிப்ரவரி 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?