Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கலப்படமான மேப்பிள் சிரப் விற்றமைக்கான விசாரணையை எதிர்கொள்ளும் நிறுவனத்தின் பெயரை மறைக்கும் வகையில், அதன் மேல் வேறு பெயர்களுடைய ஸ்டிக்கர்களை ஒட்டி (Fake labels) விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

“Angela” மற்றும் “L’Érabeille” போன்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட மேப்பிள் சிரப் டப்பாக்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை மக்கள் உரித்துப் பார்த்தபோது, அதன் அடியில் மோசடியில் சிக்கிய ‘ஸ்டீவ் போர்டியூ’ (Steve Bourdeau) என்பவரின் நிறுவனத்தின் பெயர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வகப் பரிசோதனையில், “சுத்தமானது” (Pure) என லேபிளிடப்பட்ட இந்த மேப்பிள் சிரப்பில் 50 சதவீதம் கரும்புச் சர்க்கரை கலந்திருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி பரவியதை அடுத்து, ஐ.ஜி.ஏ (IGA), மெட்ரோ (Metro) போன்ற முன்னணி பல்பொருள் அங்காடிகள் தங்களது விற்பனை நிலையங்களில் இருந்து இந்தத் தயாரிப்புகளையும் உடனடியாக அகற்றியுள்ளன.

“Angela” மற்றும் “L’Érabeille” போன்ற லேபிள்கள் கொண்ட மேப்பிள் சிரப் கொள்கலன்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், அவற்றைத் திருப்பி வழங்கி முழுமையான பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் மேப்பிள் சிரப் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் கியூபெக் மாகாணத்தின் புகழுக்கு இந்தச் சம்பவம் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தொழில்முறை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

முந்தைய செய்தி துறைமுக உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவு
அடுத்த செய்தி மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள விதம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்!

மார்ச் 20, 2026
கனடா

அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் வற்புறுத்தினால்,உற்பத்தியை இந்தியா அல்லது அமெரிக்காவிற்கு மாற்றுவோம் -பெஸ்ட் தெராட்ரானிக்ஸ்

அக்டோபர் 17, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் நகரிற்கு கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

ஜனவரி 26, 2026
கனடாமுதன்மை செய்தி

தீவிரவாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் மெத்தியூ அல்தார்ப்

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?