Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாவனையாளர் அதிகார சபையால் வர்த்தகர்களுக்கு தெளிவூட்டல்!

மார்ச் 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நுகர்வோர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு வர்த்தகர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

அத்துடன் பொருட்களை பதுக்கிவைத்தல், மற்றும் அதிகவிலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வவுனியாவை சேர்ந்த வர்த்தகர்கள், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளான யே.எம். கியாஸ், ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

முந்தைய செய்தி மருந்துகளின் விலை உயர்வடையலாம் – வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ
அடுத்த செய்தி ஈரானின் கடற்படை தலைவர் அலிரேசா டங்சிரி உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை செய்ய நடவடிக்கை!

அக்டோபர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சிவஞானம், சுமந்திரனுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை – தலா ரூ.10,000 அபராதம்!

மே 13, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தினுள் போதைப்பொருள்

ஜூலை 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஏப்ரல் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?