நாட்டில் இன்று மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல் ஆகிய மாகாணங்களிலும், மாத்தறை, கண்டி, மன்னார், வவுனியா போன்ற மாகாணங்களில் இன்று மதியம் 2 மணிக்கு பின்னர் மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மின்னல் ஏற்படும் வேளைகளில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
