Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மருந்துகளின் விலை உயர்வடையலாம் – வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ

மார்ச் 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டில் மருந்துகளின் விலை உயர்வடைய வாய்ப்புள்ளதாக சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்தியகிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை, எரிபொருள் விலை உயர்வு, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை ஆகியவையால் இந்த நிலைப்பாடு என கூறினார்.

மேலும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் மனநல பிரச்சினை ஆகிய சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளர்களுக்கு இது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி இந்தியாவில் பாரிய விபத்து – 13 பேர் பலி
அடுத்த செய்தி பாவனையாளர் அதிகார சபையால் வர்த்தகர்களுக்கு தெளிவூட்டல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கே தமிழர்கள் ஆணை- சாணக்கியன் தெரிவிப்பு!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட நபரை நேரில் பார்வையிட்ட ரவிகரன் எம்.பி

ஏப்ரல் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் கனரக வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

மார்ச் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தொன்மையான வரலாற்று சின்னம் நல்லூர் அழிவதை பார்க்க முடியாது – சி.வீ.கே.சிவஞானம்

ஏப்ரல் 7, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?