ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர் தாக்குதலை மேற்க் கொண்டு வருகின்றது.
இந்நிலையில் பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் கடற்படை தலைவர் அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டுள்ளதாக த ஜெருசலம் போஸ்ட் இதனை வெளியிட்டுள்ளது.
