பாகிஸ்தானில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மடிக்கணினி அதிகம் வெப்பமடைந்தமையால் வெடித்து சிதறியுள்ளது என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 09 வயது சிறுவனும் 06 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதோடு 09 பேர் காயமடைந்துள்ளனர்.