Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வாகன QR குறியீட்டு மோசடி தொடர்பில் ஒருவர் கைது

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெண்ணொருவருக்குச் சொந்தமான வாகனத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, QR குறியீட்டை உருவாக்கி சட்ட விரோதமாக எரிபொருள் பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1919 எனும் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகித்த நபர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நாடு முழுவதும் இவ்வாறான QR குறியீடு மாற்றியமைப்பு மற்றும் மோசடிகளில் ஈடுபடும் ஏனைய கும்பல்களைக் கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி
அடுத்த செய்தி நாம் தமிழர் ஆட்சி வந்தால் தமிழகத்தில் பெரிய மாற்றம் – சீமான் அறிவிப்பு”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா -பிரதமர் மோடி பெருமிதம்

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு

ஜனவரி 24, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம்!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

புத்தளத்தில் அரிய வகை ஆமைகள் மீட்பு -இருவர் கைது

ஏப்ரல் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?