Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை

செப்டம்பர் 11, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கடும் நிபந்தனைகளுடன் 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரு கொண்ட சரீரப் பிணையில் நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தஷ்ஷினி இன்று வெள்ளிக்கிழமை (11) பிணையில் விடுவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல் வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் சுமணரட்ன தேரர் 4 பேருடன் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளால் மட்டக்ககளப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதையடுத்து இது குறித்து வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு கடந்த திங்கட்கிழமை (7) சென்றிருந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர். மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையிலான பொலிஸசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை தொடர்ந்து இன்று 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை தேரருடன் சென்ற இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்டபோது குறித்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது தேரரை இனிமேல் எந்த அரச திணைக்களங்களுக்கும் சென்று இவ்வாறு அச்சுறுத்தல் செய்யக்கூடாது, இந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தல் செய்ய கூடாது,

அத்துடன் இந்த சப்பவத்துடன் தொடர்பட்டு தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்ய பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதனை மீறும் பட்சத்தில் இந்த வழக்கு பிணையை இரத்து செய்து வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்கப்படும் என நிபந்தனைகளுடன் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இருவர் கொண்ட சரீரப் பிணையில் விடுத்தார்.

அதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 18 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அடுத்த வழக்கு எதிர்வரும் 18 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்
அடுத்த செய்தி மயிலிட்டியில் 21ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

அக்டோபர் 22, 2025
இலங்கை

உள்ளக விளையாட்டரங்கு பழைய பூங்காவினுள் வேண்டாம் – கௌரி பொன்னையா(Video)

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

M.A.சுமந்திரன் தலைமையில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு..

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொள்கை கூட்டின் யாழ் மாநகரசபை மேயர் அறிவிப்பு

ஜூன் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?