Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

மார்ச் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகப் பெருவிழா 1 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை காலை  கர்மாரம்பக் கிரியைகள் ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , 29 ஆம் திகதி காலை 6 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6 மணிவரை  அடியவர்கள்   எண்ணெய் காப்பு சாத்தும்  நிகழ்வுகள்  இடம்பெறும்.

அதனை தொடர்ந்து  ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.50 மணி முதல் 11 மணிவரையுள்ள  சுப நேரத்தில்  மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

முந்தைய செய்தி யாழ்.பல்கலை துணைவேந்தராக வேல்நம்பி பதவியேற்பு
அடுத்த செய்தி சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

மார்ச் 2, 2025
இலங்கை

முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் அமல் சில்வா கைது!

செப்டம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்றும் தபால் ஊழியர்கள் பணி நிறுத்தம்!

ஆகஸ்ட் 19, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மனிக்கு சென்ற நீதவான்

பிப்ரவரி 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?