Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்

மார்ச் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக  சர்வதேச மகளிர் தினமும் கௌரவிப்பு நிகழ்வும்.நேற்றைய தினம்  (24.03.2026 ) கரைதுறைப்பற்று  பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.விஜயகுமார் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 16 பெண்கள் முக்கியமாக சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள், மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்கள், சிறந்த பெண் தலைமைத்துவம் என வகைப்படுத்தப்பட்ட  வகையில் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகிலத்திருநாயகி அம்மா அவர்களும்  அதனுடன் பிரதேச செயலக  பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
பிரதேச செயலக  உத்தியோகத்தர்களது ஒத்துழைப்புடன் குறித்த நிகழ்வு  சிறப்பாக இடம்பெற்றது
முந்தைய செய்தி நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்
அடுத்த செய்தி வவுனியா வடக்கில் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கபட்ட வீடு!

அக்டோபர் 22, 2025
இலங்கை

அரிசி மாபியா மூலம் அரசுக்கு 95 மில்லியன் ரூபாய் வருவாய்!

செப்டம்பர் 5, 2025
இலங்கை

குறிகட்டுவானை வந்தடைந்தது கடற்பாதை உபகரணங்கள்!

டிசம்பர் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வெசாக் தன்சல்…

மே 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?