Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

மார்ச் 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

நாட்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தை நோக்கி அதிக சுற்றுலா பயணிகள் வருவதாக நுவரெலியாவில் உள்ள சேவை வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நுவரெலியாவிற்கு வருகை தரவுள்ள சுற்றுலா பயணிகள் அங்குள்ள அனைத்து ஹோட்டல்களிலும் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக சுற்றுலா பயணிகள் கிரிகரி வாவி வளாகம் மற்றும் நுவரெலியாவின் பிரதான சுற்றுலா தளங்களை பார்வையிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ஈரானில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்
அடுத்த செய்தி மருதனார்மடத்தில் திடீர் தீ விபத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். சொகுசு வீட்டில் தவறான தொழில்

ஜனவரி 10, 2026
இலங்கை

கண்டி நகரில் 1861முச்சக்கர வண்டிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை!

ஆகஸ்ட் 13, 2025
இலங்கை

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

அதிகரித்து செல்லும் நாட்டின் ஏற்றுமதி வருமானம்!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?