ஈரானில் இடம்பெற்று வரும் போர் பதற்ற நிலையில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்நிலையில் ஜானாதிபதி மசூத் பெஷேஷ்கியனின் உத்தரவின் கீழ் தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக புரட்சிகர பொலிஸ் படை ஜெனரல் மஜீட் எப்னெல்ரெசா நியமிக்கப்பட்டுள்ளார்.
