கடந்த நாட்களாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான தாக்குதலில் ஈரானின் உச்சதலைவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் போரின் நிலை இன்னும் தீவிரமடையும் என்பதால் ஈரானின் பாதுகாப்பு படைகளின் இராணுவத் தளங்களை விட்டு விலகியிருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் இந்த விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
போரின் போது மக்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இப்போரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் இராணுவ இலக்குகள் ,இஸ்லாமிய புரட்சிகர பொலீஸ்படையின் தளங்கள் மற்றும் கட்டளை மையங்கள் மீது தாக்குதல் மேற்க்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
