Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

அதி ஆபத்தான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பியர் நை செயிண்ட்-அமாண்ட்

மார்ச் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் இரண்டு குழந்தைகளின் உயிரிழப்பிற்குக் காரணமான பியர் நை செயிண்ட்-அமாண்ட் (Pierre Ny St-Amand) என்பவர், அதி-ஆபத்தான குற்றவாளி (High-risk offender) என நீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு லாவல் நகரில் உள்ள முன்பள்ளி (Daycare) ஒன்றின் மீது பேருந்தை மோதியமை தொடர்பிலேயே, இவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இந்த வழக்கினை விசாரித்த கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி எரிக் டவுன்ஸ் (Justice Éric Downs), இன்று 103 பக்கங்கள் கொண்ட விரிவான தீர்ப்பை வழங்கினார். ஏற்கனவே இந்த ஓட்டுநர் மனநலப் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்குத் தண்டனை வழங்க முடியாது (Not Criminally Responsible) என நீதிமன்றம் கூறியிருந்தது.

இருப்பினும், அவர் செய்த செயல் மிகவும் கொடூரமானது என்பதாலும், எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாலும், அவரை அதி-ஆபத்தானவர் என
அடையாளப்படுத்துவது அவசியம் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி வர்ணனையாளர் டான் செர்ரிக்கு உயரிய விருது வழங்க கியூபெக் கன்சர்வேட்டிவ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு
அடுத்த செய்தி 2026-ல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ப்ரியல் நடோ-டுபோய்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

உற்பத்தி திறனை இருமடங்காக அதிகரிக்கும் பாம்பார்டியர் நிறுவனம்

ஜனவரி 16, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் பள்ளிகளில் ஆசிரியர்களைக் கௌரவமாக அழைப்பதற்கான புதிய விதிகள் அறிமுகம்.

ஜனவரி 6, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் பாப்லோ ரோட்ரிக்ஸ் (Pablo Rodriguez)

டிசம்பர் 17, 2025
கனடாகியூபெக்

நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட கனேடிய விமானிகளின் உடல்கள்

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?